Saturday, October 5, 2013

General Knowledge Question 1-20


  1. காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது? சீனா
  2. உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது? கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்
  3. ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை? பயன்படுத்துதல்
  4. ஜீன்ஸ் துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? லீவைஸ்ட்ராஸ், 1848
  5. காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது? கர்நாடகா
  6. வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது? Tax Deducted at Source
  7. விதிவருமுறைக்கு 5 படிநிலைகளை அமைத்தவர்? ஹெர்பார்ட்
  8. ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது? கரடி
  9. பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்? லூயி பாஸ்டியர்
  10. சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை? தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்
  11. நமது தேசியத் தலைநகர்? புது டில்லி
  12. ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது? சரியா? தவறா? சரி
  13. இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் ____________? தார்
  14. ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது? ஸ்காட்லாண்ட்
  15. கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்? 9
  16. "வீடு" மற்றும் "தாசி" திரப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்? அர்ச்சனா
  17. உலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்? புதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை
  18. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்? COUPLES RETREAT
  19. யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்? நீலகிரி
  20. தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது?     1955

No comments: