Saturday, October 5, 2013

General Knowledge Question 21-50


  1. தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?     பிப்ரவரி 28 ஆம் நாள
  2. நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது? இந்தியா
  3. பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?               ரிக்டர்
  4. சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?                இஸ்லாமியக் காலண்டர்
  5. விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?           நீல் ஆம்ஸ்ட்ராங்
  6. சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?                 2008 அக்டோபர் 22
  7. தென்றலின் வேகம்?          5 முதல் 38 கி.மீ.
  8. காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்?                 தமிழ்நாடு
  9. தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?           48%
  10. இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று? நிலக்காற்று
  11. இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்?                6
  12. நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?     ராஜஸ்தான்
  13. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?              பச்சேந்திரி பாய்
  14. வ.உ.சி. எந்த ஆண்டு காலமானார்?       1936
  15. பரப்பளவில் இந்தியா உலகளவில் ________ இடத்திலுள்ளது?   7
  16. பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?                 திருநெல்வேலி
  17. தமிழ்நாடு என்ற பெயர் என்று மாற்றப்பட்டது?         14.01.1969
  18. _______________ நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்?             டேகார்டு
  19. காடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்?   பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது, நீர் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
  20. இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா?    கார்பெட் தேசிய பூங்கா
  21. தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?    1983
  22. சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் ____________________ இடத்தில் உள்ளது? ஸ்ரீவில்லிபுத்தூர்
  23. SPCA என்பது? Society for the Prevention of Cruelty to Animals
  24. எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது? வீடு
  25. சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது? லாசேன் (சுவிட்சர்லாந்து)
  26. பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் _______ கிராமாகவுள்ளது? 350
  27. கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக் கண்டார்? 10
  28. ______________ என்பவர்தான் முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார்? டெர்மன்
  29. நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்? 16
  30. இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது? 4

No comments: