Saturday, October 5, 2013

இந்தியா சுதந்திர போராட்ட வரலாறு

ந்தியா சுதந்திர போராட்ட வரலாறு கால வரிசைப்படி தொகுக்கப் பட்டுள்ளது

1498 வாஸ்கோடகாமா இந்திய வருகை
1600 இந்தியாவில் வாணிபம் செய்ய கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி
1615 ஜஹாங்கீர் அரண்மனைக்கு கம்பெனியார் வருகை
1757 - பிளாசி யுத்தம்
1770 வங்காளப் பஞ்சம்சன்னியாசி எழுச்சி
1779 கட்டபொம்மன் தூக்கு
1806 வேலூர் கோட்டை புரட்சி
1857 முதல் இந்திய சுதந்திரப் போர்
1858 பிரிட்டிஷாரின் நேரடி அதிகாரம்
1877 விக்டோரியா மகாராணி டில்லியில் முடிசூட்டல்
1885 இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்
1905 கர்சன் பிரவுவால் கொண்டு வரப்பட்ட வங்காளப் பிரிவினை
1906 - முஸ்ஸீம் லீக் உதயம்
1908 - திலகர், ..சி. கைது
1911 - டெல்லி தர்பார், டெல்லி இந்தியாவின் தலைநகரானது, ஆஷ் கொலை, வங்க பிரிவினை ரத்து
1913 - கத்தர் கட்சி உதயம்
1914 - முதல் உலகப் போர் ஆரம்பம்
1915 - காந்தியின் இந்திய வருகை
1916 - லக்னோ ஒப்பந்தம், கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடுதல்
1918 - முதல் உலகப்போர் முடிவு
1919 - ஜாலியன் வாலாபாக் படுகொலை, ரௌலட் சட்டம்
1920 - கிலாபாத், ஒத்துழையாமை இயக்கம் துவக்கம் கம்யூனிஸ்ட் கட்சி,  அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் உதயம்
1921 - மாப்ளர் எழுச்சி
1922 - சௌரி சௌரா மக்கள் எழுச்சி, ஒத்துழையாமை இயக்கம் கைவிடப்படல்
1925 - கான்பூர் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு
1927 - சைமன் குழு புறக்கணிப்பு (அதில் இந்தியர் யாரும் இல்லாததால்)
1928 சைமன் கமிஷன் வருகைலாலா லஜபதிராய் இறப்பு
1929 டில்லி பாராளுமன்றத்தில் பகத்சிங்கின் குண்டு வீச்சு,  லாகூர் காங்கிரஸில் முழுசுதந்திரத்திற்கான தீர்மானம்ஆர்வாம் பிரபு உடன்படிக்கை
1930 உப்பு சத்தியாக்கிரகம்முதல் வட்ட மேஜை மாநாடுசட்டமறுப்பு இயக்கம்சிட்டகாங் புரட்சி
1931 பகத்சிங் தூக்கிடப்படல்காந்தி இர்வின் ஒப்பந்தம்இரண்டாம் வட்டமேஜை மாநாடு (காந்தி பங்கேற்பு)
1934 அகில இந்திய கிஸான் சபைஅகில இந்திய மாணவர் சங்கம்அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உதயம்
1935 இந்திய அரசாங்க சட்டம் கொண்டுவரப்பட்டது
1937 பார்வர்டு பிளாக் கட்சி உதயம்
1939 செப் 1 ஆம் நாள் இரண்டாம் உலகப் போர் துவக்கம்
1940 தனிநபர் சத்தியாக்கிரகம்
1942 கிரிப்ஸ் துதுக்குழு இந்தியா வருகைவெள்ளையனே வெளியேறு தீர்மானம்
1943 நேதாஜி இந்திய ராணுவம் அமைத்து சுதந்திர இந்தியா பிரகடனம் செய்தல்
1946 கப்பற்படை எழுச்சி
1947 - இந்தியா சுதந்திரமடைதல்.  இந்தியா மற்றும் பாகிஸ்தான் தனித்தனியாக டோமினியன் அந்தஸது பெற்றது,


No comments: